×

ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்!

டெல்லி: ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரஜீத் மாலவியா பாஜகவில் இணைந்தார். 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மகேந்திரஜீத் மாலவியா திடீரென பாஜகவில் இணைந்ததால் காங். கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,M. L. A. ,BJP ,Delhi ,Congress ,Assemblyman ,Mahendrajeet Malaviya ,Kang ,
× RELATED அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா என்ற...